விருச்சிகம் தமிழ் புத்தாண்டுப் பலன்கள்
அங்காரகனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். சங்கநாதம் எழுப்பும் போர்ப்படை தளபதிகள் நீங்கள். வெல்ல நினைக்கும் உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாத மனமும் கொண்டவர்கள் நீங்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்று இருவேறு முகம் இல்லாதவர்கள் நீங்கள். சீரியஸானவர்கள். அடிக்கடி கோபம் உங்களை சூடாக்கிக் கொண்டே இருக்கும். தவறு என்று தெரிந்தால் தட்டிக் கேட்க மனம் துடிக்கும். அது யாராக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று வாதிடும் நீங்கள் சிரித்து கொண்டே பல காரியங்களை சாதிப்பீர்கள். சரி.. புத்தாண்டு பிறக்கும் போதெல்லாம் புது வைராக்கியம் எடுத்துக் கொண்டு சாதிக்கும் உங்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு தரும் செய்தி என்ன? என்பதைப் பார்க்கும் முன், தற்போதைய நிலரவம் என்ன என்பதைப் பார்ப்போம்.
விருச்சிக ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018
Popular Categories



