இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்

தமிழகம்

images 1 - 2026

இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க மறவாதீர்கள்.

போலியோ சொட்டு மருந்து 2 ஆம் கட்டமாக இன்று தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது.

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மறவால் போலியோ சொட்டு மருந்து வழங்கிட வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.