தீபாவளி ஸ்பெஷல்: குதிரைவாலி பால் அப்பம்!

Published:

kuthiraivali rice - 2026

குதிரை வாலி பால் அப்பம்

தேவையானவை;

குதிரைவாலி அரிசி – 1 கப்,

பால் – 1/4 லிட்டர்,

சர்க்கரை – 100 கிராம்,

மைதா – 2 டீஸ்பூன்,

ஏலக்காய் – 4

செய்முறை-

Kuthiraivali Appam - 2026

காய்ச்சிய பால் சேர்த்துக் குதிரைவாலியை ஊறவைத்து சர்க்கரை சேர்த்து அரைக்கவும். இட்லிமாவு பதத்திற்கு எடுக்கவும்’ மைதா , சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கி காய்ந்த எண்ணெயில் கரண்டியால் மொண்டு ஊற்றி மிதமான தணலில் நிதானமாக வேகவிட்டு எடுக்கவும்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Related articles

Recent articles

spot_img