புத்துணர்வு தரும் புதினா பக்கோடா!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
mint pakoda - 2026

புதினா பக்கோடா
புதினா – 1 கட்டு
கொத்தமல்லி – 1 கட்டு
கடலை மாவு – 1 கப்
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 3
சோம்பு – 1 தேக்கரண்டி
உப்பு. – தேவைக்கேற்ப

செய்முறை
இஞ்சி, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லி சுத்தம் செய்து வைக்கவும். மாவு, சோம்பு, உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், புதினா, மல்லி அனைத்தையும் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட சற்று கெட்டியாக பிசரி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும், மாவை சிறு துண்டுகளாக போட்டு எடுக்கவும்.
விரும்பினா கொஞ்சம் அரிசி மாவு கலந்துகங்க, மொறுமொறுப்பா இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.