நலம் தரும் முலாம் மாதுளை ஸ்மூத்தி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
melon Pomegranatesmuthi
melon Pomegranatesmuthi

முலாம்பழ மாதுளை ஸ்மூத்தி

தேவையானவை:

முலாம்பழத் துண்டுகள் – ஒரு கப்
மாதுளை முத்துகள் – அரை கப்
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்
பழுப்புச் சர்க்கரை – 2 டீஸ்பூன்

செய்முறை:

முலாம்பழத்தின் தோல், விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். இத்துடன் மாதுளை முத்துகள், எலுமிச்சைச் சாறு, பழுப்புச் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பிறகு சில்லென்று பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்துத் தயாரிக்கலாம்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.