spring Onion pakkoda - 2026

வெங்காயத்தாள் பக்கோடா

தேவையான பொருட்கள் :

சோள மாவு – 50 கிராம்
வெங்காயத்தாள் – ஒரு கட்டு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப.
கடலை மாவு – 100 கிராம்
எண்ணெய் – கால் கிலோ.

செய்முறை:

நன்றாக வெங்காயத்தாளை கழுவி
சுத்தம் செய்து அதனை நன்கு பொடி,
பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அதன் பின்னர் பொடியாக நறுக்கி வெங்காயத்தாளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் சோளமாவு,கடலைமாவு, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கலக்கி கொண்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து எடுத்து
கொள்ளவும்.

பின்னர் கடாயை அடுப்பில் வைத்து
எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்னர்,
பக்கோடா மாவை பக்கோடாவாக உருட்டி எடுத்து சூடான எண்ணெயில்
போட்டு நன்றாக பொரித்து எடுத்தால்
சுவையான ஸ்பிரிங் ஆனியன் பக்கோடா ரெடி.!

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending