alu katlat - 2026

ஆலு கட்லெட் ஃப்ரை

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு
வெங்காயம்
மிளகு
மிளகாய் தூள்
உப்பு
எண்ணெய்
கறிவேப்பில்லை
அரிசி மாவு
மைதா மாவு
கறிவேப்பில்லை
செய்முறை

முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பதாக அந்த துருவிய உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு ஒரு முறை அலசி கொள்ளவும். பின் இதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

பின், இதனுடன் அரிசி மாவு, மைதா மாவு, கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் பின்பதாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் உருளைக்கிழங்கு கலவையை வட்டமாக தட்டியெடுத்து பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ளவும். இதை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள் நிச்சயம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending