கனவின் விளைவு: பெண் ஒன்று கண்டேன்..!

dream-1
dream-1

காதலியுடன் சுற்றுவது போல் கனவு வந்தால் உங்களுக்கு இனிமையான அனுபவம் ஏற்பட போகிறது என்பதை குறிக்கிறது.

உங்களுடைய காதலியுடன் சண்டை போடுவது போல் கனவு வந்தால் உங்கள் காதல் எவ்வகையிலாவது முறிந்து போக போகிறது என்பதை குறிக்கிறது.

காதலியுடன் சுற்றுவது போல் கனவு கண்டால் உங்கள் மனதில் நீண்ட நாட்களாய் குடி கொண்டிருக்கும் முக்கிய ஆசை ஒன்று விரைவில் நிறைவேற போகிறது என்பதை குறிக்கிறது.

உங்களுடைய உள்ளத்தில் காதல் உணர்வு அதிகமாய் எழுவது போல் கனவு கண்டால் சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு விரைவில் உயரப்போகிறது என்பதை குறிக்கும்.

அழகிய பதுமை மங்கள பொருளுடன் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைகூடும் என்பதை குறிக்கிறது.

அழகிய பெண்ணை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

நீளமாக தொங்கும் கருமையான கூந்தல் கொண்ட பெண்ணை கனவில் கண்டால் சுபம் உண்டாகும்.

பெண், தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

சுமங்கலி பெண் விளக்கு ஏற்றுவது போல் கனவு வந்தால் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை குறிக்கும்.

ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் பூ சூட்டுவது போல் கனவு வந்தால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு நீங்கி ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதை குறிக்கும்.

நடனம் ஆடும் ஒரு பெண்ணை கனவில் கண்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பதை குறிக்கிறது

ஒரு அழகான கன்னி பெண் கனவில் வந்தால் உங்களுடைய வாழ்க்கையில் புதியதாய் ஒரு மகிழ்ச்சி ஏற்படப்போகிறது என்பதை குறிக்கும்

ஒரு வயதான பெண்மணியை கனவில் கண்டால் தனவரவு உண்டாகும் என்பதை குறிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories