லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மாங்காய் பாத்!

Mango Bath - 2026

மாங்காய் பாத்
தேவையான பொருட்கள்
அரிசி – 2 கப்
மாங்காய் – ஒன்று
துருவியதேங்காய் – ஒரு மூடி
மிளகாய் வத்தல் – 5
உளுத்தம் பருப்பு – ஒருஸ்பூன்
கடுகு – ஒருஸ்பூன்
ஜீரகம் – ஒருஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
அரிசியை நன்கு அலம்பி உதிர்,உதிராக சாதம் வடித்து ஆற விடவும்.
மாங்காயைத்தோல் நீக்கி கேரட் சீவியில் துருவிக்கொள்ளவும்.
தேங்காய்,மாங்காய், மிளகாய், ஜீரகம் மிக்சியில் கொர,கொரப்பாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, தாளித்து, அரைத்தவிழுதையும்போட்டு சுருள வதக்கவும்.
நன்கு சுருண்டு வரும்போது பெருங்காயம், உப்புசேர்த்து நன்கு கிளறவும்.
இதில் ஆறிய சாதத்தைப்போட்டு நன்கு கலக்கவும்.
வேறு பாத்திரத்தில் மாற்றி, சூடாகப்பரிமாறவும்.

சில சமயங்களில் வாயில் ருசியே இல்லாமல் சாப்பிடவே பிடிக்காமலிருக்கும்.
அதுபோன்ற சமயங்களில் இந்த மாங்காய் பாத் வாய்க்கு மிகவும் ருசியுடன் இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories