லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வங்கி பாத்!

vankibath 1 - 2026

வங்கிபாத்
தேவையான பொருட்கள்
உப்பு போட்டு உதிரியாக வடித்த சாதம் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – அலங்கரிக்க

வறுத்து அரைக்க :
சீரகம் – ஒரு தேக்கரண்டி
பட்டை – 2
கிராம்பு – 2
மராட்டி மொக்கு – ஒன்று
எள்ளு – 2 தேக்கரண்டி
கசகசா – ஒரு தேக்கரண்டி
தனியா – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – கொஞ்சம்
உளுந்து – அரை தேக்கரண்டி
கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
நீளமான பச்சை கத்தரிக்காய் – 250 கிராம்

செய்முறை
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை அதன் வரிசையில் தாளிக்கவும். அதில் கடைசியில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.

தேவையானால் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து கத்தரிக்காயை வேக விடவும். ரொம்பவும் குழைந்து விட கூடாது.

கத்தரிக்காய் முக்கால் பாகம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும். பொடி எல்லா காயிலும் பரவும் படி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.

ஆறிய உதிரியான சாதத்துடன் இந்த கலவையை போட்டு நன்கு பிரட்டினால் சுவையான வாங்கி பாத் ரெடி.

நீளமான கத்தரிக்காய் தான் இதற்கு நன்றாக இருக்கும். அப்படி இல்லை என்றால் அதிகம் விதை இல்லாத கத்தரிக்காயை உபயோகிக்கவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும். சாதம் வைத்தவுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கிளறி ஆறவிட்டு பின்பு இந்த கலவையை சேர்த்து கலக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories