அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: தலைமுடி உதிர்வது, குதிகால் வலி, வெள்ளெழுத்து, ஊளைச்சதை, உள்ளங்கால் சில்லிடல்..!

health tips - 2026

தலைமுடி உதிராமல் இருக்க…

வெந்தயத்தை அரைத்து தலையில் பூசி ஊற வைத்துக் குளிக்க முடி உதிர்வது நிற்கும். முடி பளபளக்கும்.

வெள்ளெழுத்து வந்து விட்டதா?

கொத்துக்கடலையை முளைக்கச் செய்து பக்குவப்படுத்தி நாற்பது நாள்கள் சாப்பிட்டு வர வெள்ளெழுத்து குணமாகும்.

குதிகால் வலி, எரிச்சலுக்கு…

செங்கல்லை சூடாக்கி அதன் மேல் ஓர் எருக்கன் பழுப்பு இலையைப் போட்டு அந்த இலையின் மேல் குதிகாலை வைக்க வேண்டும்.

இரவில் குதிகாலில் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி வர வேண்டும். சில நாள்களில் குணமாகும்.

உள்ளங்கால் சில்லிட்டு விட்டதா?

சுக்கை பொடி செய்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தேய்க்க சூடேறும்.

ஊளை சதை குறைய…

இலந்தை மர இலைகளை அரைத்து நீரில் கரைத்துக் குடிக்க ஊளைச் சதை கரையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories