அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: நடுக்கம், ஞாபகசக்தி, நீண்ட கூந்தல், படுக்கை புண், சீதக்கடுப்பு..!

health tips - 2026

இளவயதில் உடல் நடுக்கமா?

இருதய பலவீனத்தால் இப்படி ஏற்படும். தினமும் உணவிற்குப் பின் திராட்சை ரசத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும்.

நீண்ட கூந்தலைக் காப்பாற்ற…

தலை முழுகியதும் தலைக்கும், உடம்புக்கும் வெட்டிவேர், சாம் பிராணி, சந்தனம் சம அளவு கலந்து புகை போட பேன், பொடுகு நீங்குவதுடன் கூந்தல் உதிர்வதும் தடுக்கும். முகம் வசீகரமடையும்.

படுக்கைப் புண் நீங்க…

குப்பைமேனி இலையையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து சேர்த்தரைத்து பூசி வர புண் ஆறும்.

சீதக் கடுப்பு சரியாக…

மாதுளங் கொழுந்தை பொங்கும் வெந்நீரில் போட்டு கஷாயம் வைத்து சாப்பிட குணமாகும்.

வெள்ளாட்டுப் பாலில் பூண்டை வேக வைத்து கொடுத்தாலும் சீதக் கடுப்பு குணமாகும்.

நினைவாற்றல் வளர…

வல்லாரை இலை கஷாயம் வைத்து சாப்பிட நினைவாற்றல் பெருகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Entertainment News

Popular Categories