3D Avatar-ஐ உருவாக்கி அனுப்பும் வசதி.. அசத்தும் அப்டேட்டுடன் இன்ஸ்டா!

Instagram - 2026

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி, வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் மற்றும் மெசேஜ்ஜில் 3D Avatar-ஐ உருவாக்கி அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை போஸ்ட் பதிவிடுகையில் ஸ்டிக்கர் பிரிவிலும், புரோபைல் பிக்சரிலும் தோன்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவதாரில் உள்ள முக வடிவத்தை, நிஜத்தை போலவே உருவாக்கிட அட்ஜேஸ்ட் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாற்றுதிறனாளிகளுக்காக, காதுகேட்கும் கருவி, வீல் சேர் போன்ற அம்சங்களை சேர்க்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.

மெட்டாவின் அவதார் பிரிவு பொது மேலாளர் ஐகெரிம் ஷோர்மன் வலைத்தளபக்கத்தில், ‘கனெக்ட் 2021 இல் மெட்டாவர்ஸ் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, தொழில்நுட்பத்தின் அடுத்த பரிணாம வளர்ச்சியை அடைய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும் அன்பானவர்களுடன் ஒரே அறையில் நீங்கள் அமரக்கூடிய எதிர்காலத்தை நோக்கி உருவாக்குகிறோம்’ என்றார்.

இந்த அவதார் உருவாக்கும் வசதி, தற்போது அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது. இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பதற்கான அறிவிப்பு தேதி இதுவரை வெளியாகவில்லை.

தாய் நிறுவனமான மெட்டா, பேஸ்புக் மற்றும் மெசேஞ்சரில் புதுப்பிக்கப்பட்ட அவதார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Facebook,Messenger இல் உள்ள அவதாரங்களில் செய்யப்படும் மாற்றங்கள், Instagram அவதாரங்களிலும் பிரதிபலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் விருப்பத்தின் பேரில் பல்வேறு அவதார்களை உருவாக்கிக்கொள்ளலாம்.

மெட்டா சிஇஓ மார்க் கூறுகையில், ‘ மெட்டா அவதார்களில் கூடுதல் ரியாக்ஷன்கள், முக தோற்றம், ஸ்கீன் கலர் போன்றவையும், வீல் சேர் மற்றும் காது கேட்கும் கருவி ஆகியவை வடிவமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஆடைகளை பரிசோதனை செய்யவும் தொடங்கியுள்ளோம்.Quest, Facebook, Instagram மற்றும் Messenger ஆகிய தளங்களில், அவதாரை உபயோகித்து கொள்ளலாம்’ என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories