அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப்: சிறப்பம்சங்கள்.‌.!

asus - 2026

அசுஸ் நிறுவனம் புதிய அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக இந்த புதிய லேப்டாப் மாடல் தரமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இந்த அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

11வது தலைமுறை இன்டெல் கோர்-ஐ7 பிராசஸர் வசதி மற்றும் 16ஜபி ரேம் கொண்ட அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடலின் விலை ரூ.1,39,000-ஆக உள்ளது. குறிப்பாக ஆன்லைன் தளங்களில் இந்த லேப்டாப் மாடலை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் ஆனது 13.3-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,920×1,080 பிக்சல் தீர்மானம், 16:9 என்ற திரைவிகிதம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான லேப்டாப் வெளிவந்துள்ளது.

இந்த புதிய அசுஸ் லேப்டாப் ஆனது இன்டெல் கோர் ஐ5 1135ஜி7 மற்றும் இன்டெல் கோர் ஐ7-1165ஜி7 பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

மேலும் 16GB of DDR4 ரேம் மற்றும் 2TB வரையிலான சேமிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல். அதேபோல் Intel Xe கிராபிக்ஸ் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

MIL-STD 810H US மிலிட்டரி-கிரேடு கட்டமைப்பில் வருகிறது இந்த அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடல். அதாவது இந்த லேப்டாப் சூடாவதை தவிர்க்க சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. அனைத்து இடங்களிலும் மிக பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதி உள்ளது. இதுதவிர 3DNR கேமரா ஆதரவும் கொண்டுள்ளது இந்த லேப்டாப். இது குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களிலும் கூட தெளிவான தரத்தை வழங்கும்.

புதிய அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப் மாடல் நான்கு செல் 66W பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக ஒரே சார்ஜில் 12 மணி நேரம் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 39 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 60 சதவீத பேட்டரி ஆயுளை வழங்கும் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமும் கொண்டு வெளிவந்துள்ளது இந்த லேப்டாப்.

இரண்டு தண்டர்போல்ட், யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப்-ஏ,எச்டிஎம்ஐ 2.0பி, ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோ எச்டிஎம்ஐ, வைஃபை 6, புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது அசுஸ் ExpertBook B5 Flip ஒஎல்இடி (B5302) லேப்டாப்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories