லஞ்ச் பாக்ஸ் கார்னர்: பட்டை சாதம்!

Published:

pattai sadham - 2026

பட்டை சாதம்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி 1கப்
பட்டை 10
சோம்பு 1/4 ஸ்பூன்
ஏலக்காய். 1
புதினா. சிறிது
இஞ்சி பூண்டு விழுது
பால் 1/2 கப்
பச்சை மிளகாய் 5
எண்ணெய்_3 ஸ்பூன்
நெய் 1 ஸ்பூன்
வெங்காயம் 2
உப்பு தேவையான அளவு

செய்முறை
குக்கரில் எண்ணெய் விட்டு நெய் சேர்த்து பட்டை சோம்பு ஏலக்காய் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பச்சை மிளகாயை பாதி கீறி போடவும் புதினா சேர்க்கவும் உப்பு சேர்த்து கலக்கி 1 டம்ளர் தண்ணீர் 1 /2 கப் பால் சேர்த்து ஊறவைத்த அரிசியை சேர்த்து கலக்கி 1 விசில் வைத்து எடுக்கவும் பட்டை சாதம் ரெடி

Related articles

Recent articles

spot_img