
நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்தநாள் இன்று… அற்புதமான நடிகை. ஊழ் வித்யாவை விழிங்கிவிட்டது. அவருக்கு வழக்கறிஞர் என்ற நிலையில் அவரின் ரணங்களை அறிந்தவன் .அதை வெளி காட்டாத பெண்மனி .
‘பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்…….
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி
அவளொரு பைரவி அவளொரு பைரவி’
அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்
#நடிகைஸ்ரீவித்யா
– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-07-2018



