
சர்க்கார் கதை திருட்டு வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது!
கதைக்கு உரிமை கோரிய ராஜேந்திரன் என்கிற வருணுடன் முருகதாஸ் சமரசமாக சென்றதால் வழக்கு முடித்து வைக்கப் பட்டது.
படத்தின் கதை ராஜேந்திரன் என்கின்ற வருணுக்கு சொந்தமானது என்று முருகதாஸ் ஒப்புக்கொண்டு சமரச மனுதாக்கல் செய்தார்.
கதை தன்னுடையது இல்லை என்று முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் ராஜேந்திரன் என்கின்ற வருணும் ஒப்புதல் அளித்தார்.
இருதரப்பும் சமரசம் செய்து கொண்டதால் வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்!
இப்படியாக ஆரம்பமே ஆட்டம்காணும் விதமாக அட்டகாசமாக வெளிவருகிறது விஜய் அமைக்கப் போகும் சர்கார்!



