அடுத்த ரவுண்டு கட்டும்… சோனியா அகர்வால் !

Published:

sonia agarwal hot - 2026

ஜெயலலிதா தொடரில் சோனியா அகர்வால் நடிக்கிறார் என்பது புதிய செய்தி.

நடிகை சோனியா அகர்வால் நடித்த தனிமை படம் நேற்று வெளியானது. இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இணையதள தொடராக இயக்கி வரும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார்.

இந்தத் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். சசிகலா வேடத்தில் விஜி சந்திரசேகர் நடித்து வருகிறார்.

திருமணம், விவாகரத்து என்று தனது வாழ்க்கையில் பெரும் புயல் வீசிய நிலையில் சினிமாவை விட்டு விலகி ஒதுங்கியிருந்த சோனியா அகர்வால் தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை சினிமா நடிப்பு துறையில் துவக்கியுள்ளார்!

Related articles

Recent articles

spot_img