1000+ சம்ஸ்க்ருதச் சொற்கள்

1000+ சம்ஸ்க்ருதச் சொற்கள்

கீழ்க்கண்டப் பகுதியில் , தமிழ்மொழியின் பேச்சு வழக்கில் அன்றாடம் பயன்படுத்தும் 1000+ 

​​

சம்ஸ்க்ருதச் சொற்களும், ஆங்கில மொழியில் அவற்றின் பொருளும் மற்றும் ஹிந்தி மொழியில் அதற்கு நிகரான சொற்களும் (800+) கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழ்மொழியில் பேச்சு வழக்கில் உள்ள 1000+ 

​​சம்ஸ்க்ருதச் ​

சொற்களில், 800க்கும், மேற்பட்ட சொற்கள், ஹிந்தி மொழியில், அதே பொருள் மற்றும் ஒலி ஓசையுடன் அமைந்துள்ளது.

Tamil Word with Sanskrit Roots (தமிழ்

​ /
சம்ஸ்க்ருத சொல் ​

)

Hindi equivalent (நிகரான ஹிந்திச் சொல்)Meaning in English (ஆங்கிலத்தில் பொருள்)
அக்கிரமம்अक्रमImproper
அகங்காரம்अहंकारEgo
அகதி Refugee
அக்னிआगFire
அகாலअकालUn timely
அகிலம்अखिलWorld
அங்கம்अंगPart of
அங்கி Wardrobe
அங்கீகாரம்अंगीकारAccept
அங்குசअंकुशHook
அச்சுअक्षAxle
அசர Amazing
அசாத்தியअसाध्यImpossible
அசுரர்असुरDemon
அசூயைअछूतDislike/Distaste
அஞ்சலிश्रद्धांजलिTribute
அஞ்சனம் Eye liner
அட்சரம்अक्षरAlphabet
அட்டகாசம்अट्टहासTrouble
அடம் Adamant
அணி Team
அணு Molecules
அதிअतिUltra
அதிகமாகअधिकMore / Excess
அதிகாரம்अधिकारPower
அதிர்ஷ்டம்अदृष्टLuck
அந்தரங்கअन्तरंगPersonal
அந்நியअन्यForeign
அநியாயம்अन्यायInjustice
அபகரித்து Take away
அபயம்अभयFearless
அபராதம்अपराधFine
அபாரம்अपारOutstanding
அபிப்பிராயம்अभिप्रायOpinion
அபிமானம்अभिमानRespect
அபிவிருத்திवृद्धिExpand
அபிஷேகம்अभिषेकOblation
அபூர்வअपूर्वRare
அம்சங்கள்अंशPart
அமரர்अमरDead
அமாவாசைअमावास्याNew moon
அமானுஷ்யअमानुषिकNot human
அமிர்தமும்अमृतNectar
அர்ச்சனைअर्चनाOblation/Offering
அர்த்தம்अर्थMeaning
அர்பணிअर्पितDedicate
அருகதைअर्हताQualification
அலங்காரம்अलंकारMake up
அலட்சியம்अलक्ष्यIgnore
அவகாசம்अवकाशTime
அவகாசம்अवकाशTime
அவசியம்अवश्यNecessary
அவதாரம்अवतारIncarnation
அவதி Discomfort
அவமானம்अवमानInsult
அவயம்अवयवOrgan
அவஸ்தைअवस्थाDifficulty
அற்புதअदभुतMagic
அனல் Heat
அன்னம்अन्नFood
அனாதைअनाथOrphan
அனுகூலம்अनुकूलनPositive
அனுசரணைअनुसारAccordance
அனுபவம்अनुभवExperience
அனுமதிअनुमतिPermission
அனுஷ்டிக்கअनुष्ठानObserve
அனேகअनेकLot of
அஸ்தமனம்सूर्यास्तSunset
அஸ்திரம்अस्त्रWeapon
அஷ்டअष्टलक्ष्मी8 Forms of God
அஹிம்சைअहिंसाNon-violence
ஆகம Scriptures
ஆக்ரமிப்புआक्रमणOccupy
ஆகாயம்आकाशSky
ஆகாரம்आहारFood
ஆச்சர்யம்आश्चर्यSurprise
ஆசனம்आसनSeat
ஆசாரம்आचारCustom
ஆசீர்வாதம்आशीर्वादBlessing
ஆசைआशाWish / Liking
ஆட்சேபம்आक्षेपObject
ஆடம்பரआडंबरExtravagance
ஆணி Pin
ஆத்மாआत्माSoul
ஆதாயம் Gain
ஆதாரம்आधारBasis
ஆதிआदिBeginning
ஆபத்துआपदाDanger
ஆபரணங்கள்आभरणOrnaments
ஆம்हाँYes
ஆயாச Relaxed
ஆயுர்வேதआयुर्वेदAyurveda
ஆயுள்आयुLife time
ஆரத்திआरतीOffering
ஆரம்பம்आरंभBegin
ஆரவாரம் Jubilation
ஆர்ஜிதம்अर्जितAcquire
ஆரியர்आर्यAryan
ஆரூடம்आरूढ़Foretell
ஆரோக்கியம்आरोग्यHealthy
ஆலயம்आलयTemple
ஆலிங்கனம்आलिंगनEmbrace
ஆலோசனைआलोचनाSuggestion
ஆவர்த்தனம்आवर्तनCyclical/Rotation
ஆனந்தம்आनंदHappiness
ஆஸ்தான Chief Artist
ஆஸ்திகआस्तिकBeliever / Theist
ஆஸ்ரமம்आश्रमHermitage
இங்கிதம்इंगितSubtle Signs
இச்சைइच्छाLike / Wish
இதமாகहितSoothing
இதயம்हृदयHeart
இதரइतरOther
இதிகாசங்கள்इतिहासEpic
இந்திரியइंद्रियPhysical / Sense
இலகு Light
இலட்சியம்लक्ष्यTarget
இஷ்டம்इष्टLiking
ஈசானईशानNorth East
உக்ரउग्रVery hot
உச்சரிப்பில்उच्चारणPronounce
உச்சிऊंचीTop
உசிதउचितAppropriate
உத்திகள்युक्तिMethod
உத்தியோகம்उद्योगJob
உத்தேசித்துउद्धेश्यOn Account of
உதயம்उदयRise
உதாசீனம்उदासीनIndifferent
உதாரணம்उदहारणExample
உதிரம்रुधिरBlood
உபகரணம்उपकरणInstruments
உபகாரம்उपकारHelp
உபத்திரவம்उपद्रवDisturb
உபதேசம்उपदेशAdvice
உபயோகउपयोगUse
உபரிऊपरExtra / above
உபாசனைउपासनाVeneration
உபாயம்उपायMethods
உலகம்लोकWorld
உலோகம்लोहMetal / Iron
உவமானம்उपमानComparison-Base
உவமேயம்उपमेयComparison-Target
உவமைउपमानExample/Analogy
உற்சவம்उत्सवCeremony
உற்சாகம்उत्साहExcitement
உற்பத்திउत्पत्तिManufacture
உன்னதமானउन्नतPraiseworthy
உஷ்ணம்ऊष्णHeat
ஊர்ஜிதம் Confirm
ஊனம் Handicap
ஊஹம் Guess
எதேச்சையாयादृच्छिकBy chance
எந்திரம்यंत्रMachine
எஜமான் Master
ஏகएकSingle
ஏகாந்தம்एकांतSolitude
ஏலக்காய்इलायचीCardamom
ஐக்கியம் Integrated
ஐதீக Convention
ஓதம் Moisture
கங்கணம்कंकणWrist Band
கச்சம் Pleats
கசை Flog
கஞ்சி Gruel
கடாக்ஷம்कटाक्षGlance
கடினம்कठिनDifficult
கண்டத்தின்खंडContinent
கணிதगणितMathematics
கத்திரி Scissor
கதம்ப Mixture
கதி Fate
கதிगतिSpeed
கதைकथाStory
கதை Weapon
கந்தகगन्धकSulphur
கந்தர்வगंधर्वDemi-god
கந்தை Cloth Rags
கபடம்कपटDeceit
கபளீகரம் Swallow
கபாலம்कपालSkull
கம்பளकम्बलCarpet
கம்பீரம்गम्भीरBrave
கரकरHand
கரகம் Head Pot
கர்ணकर्णEar
கரண்டிकरछीSpoon
கரணம் Doing/Somersault
கர்பம்गर्भPregnant
கர்வம்गर्वPride
கர்ஜனைगर्जनRoar
கருடன்गरुड़Garuda Bird
கருணை,நிராகரிக்கकरुणाMercy
கருமம்कर्मAction
கரை River Bank
கலहलPlough
கலகம்कलहTrouble
கலகலப்பும் Joy
கலசம்कलशPot
கல்யாணம்कल्याणMarriage
கவசकवचArmour/shield
கவ்யம்पंचगव्यMedicine from Cow
கவளம் Mouthful
கவிकविPoet
கவுரவம்गौरवHonour
களங்கம்कलंकBlot
களத்திர Wife
களேபரம் Confusion
கற்பனைकल्पनाImagine
கற்பூரம்कर्पूरCamphor
கன்னிकन्याUnmarried
கஷ்டம்कष्टDifficult
கஷாயம் Medicine
காகம்काकCrow
காட்சி Display
காந்தம் Magnet
காமம்,कामLove
காயமேकायाBody
காரணம்कारणReason
காரியதரிசி Secretary
காருண்யம்कारुणिकPity
காலம்कालTime
காவியம்काव्यEpic
கானம்गानाSing
கிரகணம்ग्रहणEclipse
கிரகம்ग्रहPlanet
கிரகித்துग्रहणAccept/intake/eclipse
கிரணங்கள்किरणRays
கிராமग्रामVillage
கிரி Mountain
கிரீடம்किरीटCrown
கிருபைकृपाMercy/benevolence
கிருமி Virus
கீதம்गीतMusic
கீர்த்திकीर्तिFamous
குகைगुहाCave
குடம் Vessel
குடிசைकुटीHut
குடும்பம்कुटुम्बFamily
குண்டம்कुंडVessel
குண்டலம் Ear Ring
குணம்गुणVirtue
குதூகலம்कुतूहलJoy
கும்பம் Holy pot
குமுதம் A flower
குரூரம்क्रूरCruel
குலकुलTribe
கேசம்केशHair
கேவலம்केवलMere
கோட்டை Fort
கோடி Corner
கோணம்कोणAngle
கோத்திரம்गोत्रHindu Lineage
கோதுமைगोधूमWheat
கோபம்कोपAnger
கோபுரம் Tower
கோரம்घोरDisturbing
கோலாகலமாகकोलाहलPompous / Grand
கோவணம் Loin
கோஷघोषणाLoud Slogans
சக்கரங்கள்चक्रWheel
சக்கரவர்த்தி King of Kings
சக்திशक्तिStrength
சகலமும்सकलEverything
சகஜ Normal
சகாயसहायकSubsidised
சகிதம் Alongwith
சகிப்புத்सहनाTolerate
சகுனம்सगुनOmen
சங்கடம்संकटCrisis / difficulty
சங்கமம்संगमConfluence
சங்குशंखConch
சஞ்சலம்चंचलUnsteady
சஞ்சாரம்संचारMovement
சடுதி Instant
சண்டை Fight
சத்தியம்सत्यTruth
சத்திரத்தில் Hall
சதம்शतHundred
சத்ருशत्रुEnery
சதாसदाAlways
சதுரचतुरFour
சந்ததிसंततिDescendant
சந்தர்ப்பம்सन्दर्भOpportunity
சந்தனம்चंदनSandal
சந்திसंधिJoint
சந்திப்புसन्धिMeeting
சந்திரன்चन्द्रMoon
சந்தேகம்संदेहDoubt
சந்தோஷம்संतुष्टHappy/Content
சப்தसातSeven
சபதம்शपथVow
சப்தம்शब्दSound
சபலம்चपलLust/Longing
சபைसभाAssociation
சம்சாரம்संसारWorld
சமத்துவसमताEquality
சம்பந்தம்संबंधRelationship
சம்பவம்संभवEvent
சம்பாதிக்கसम्पादितEarn
சம்பிரதாயம்सम्प्रदायTradition
சமம்समEven
சம்மதம்सम्मतAgree
சமயம்समयTime
சமர்ப்பிக்கसमर्पणSubmit
சம்ஹாரம்संहारKill
சமாச்சாரம்समाचारNews
சமாதானம்समाधानPeace
சமாதிसमाधिTomb
சமானसमानताEquality
சமீபसमीपNear
சமுத்திரம்समुद्रSea
சமூகसमूहSocial
சர்க்கம் Chapter
சர்க்கரைशक़्क़रSugar
சர்ச்சைचर्चाDebate
சரணம்शरणSurrender
சர்வसर्वAll
சரளமாகसरलFluent
சரித்திரம்चरित्रHistory
சலனம்चलनाSway
சன்மானமாகसन्मानDonation
சன்னதி Gods Chamber
சன்னியாசம்सन्यासRenounce
சாகசம்साहसDaring
சாகரம்सागरOcean
சாசனம்शासनConstitution
சாட்சிसाक्षीWitness
சாணை Sharpen
சாதக Positive
சாதனம்साधनEquipment
சாதனைसाधनाAchievement
சாதாரணसाधारणOrdinary
சாதுसाधुQuiet
சாதுர்யம்चतुरSmart
சாந்திशान्तिPeace
சாபம்शापCurse
சாபல்யம்सफलताAchievement
சாமர்த்தியமானसामर्थ्यshrewd
சாமானியர்सामान्यOrdinary
சாமிस्वामीGod
சாயம் காலம்सायंकालEvening
சாயலில்छायाAlike
சாரம்सारEssence
சாரி Doer/Walker
சாலைशाळाRoad / Place
சாஸ்திரம்शास्त्रScriptures
சாஸ்வதம்शाश्वतEver lasting
சாஷ்டாங்கसाष्टांगProstrate
சிகரம்शिखरPeak
சிகிச்சைचिकित्साTreatment
சிகைशिखाHair
சிங்கம்सिंहLion
சிசுशिशुChild
சித்த வைத்தியம்सिद्धSiddha
சித்திரம்चित्रPicture
சிதைக்கு Corpse
சிந்தனைचिंताThought
சிந்தாமணி Type of Gem
சிநேகிதस्नेहFriendship
சிம்மாசனத்தில்सिंहासनThrone
சிரம்सिरHead
சிரமம்श्रमDifficulty
சிருஷ்டிसृष्टिNature’s Creation
சிரோமணிशिरोमणिLearned / Expert
சிலைशिलाStatue
சின்னம்चिन्हSymbol
சின்னாபின்னம் Pieces
சிஷ்யன்शिष्यStudent
சீக்கிரம்शीघ्रFast
சீதளம்शीतलCold
சீதோஷ்ண Weather
சீமைसीमाBorder
சீரக‌ம்जीरकCumin SÉd
சுகத்தைसुखHappiness
சுகந்தம்सुगंधScent/Odour
சுத்தம்शुद्धClean
சுதந்திரस्वतंत्रIndependent
சுந்தரத்सुंदरBeautiful
சுபம்शुभWell
சுப்ரபாதம்सुप्रभातMorning
சுபாவம்स्वभावNature
சுயस्वयंSelf
சுயस्वयंSelf
சுயம்வரம்स्वयंवरMarriage
சுயரூபம்स्वरूपNature/Ownself
சுயேச்சைस्वैच्छिकIndependent
சுரங்கसुरंगTunnel
சுரபி Self-generating
சுலபம்सुलभEasy
சுவர்க்கம்स्वर्गHeaven
சுவாசம்स्वास्Health/Breathe
சுவாதீனस्वाधीनIndependent
சுவீகாரம்स्वीकारAccept
சூட்சுமம்सूक्ष्मSubtle
சூடாமணி Head Ornament
சூத்திரங்கள்सूत्रMethod
சூரணம்चूर्णBalm
சூரன்शूरStrong
சூலம்शूलSpear
சூன்யशून्यNothing
சேட்டை Pranks
சேவைसेवाService
சேனாதிபதிसेनापतीArmy Leader
சொப்பனம்स्वप्नDream
சோகம்शोकSorrow
சோதனை Test
சோபிக்கशोभाBeauty
சௌகரியமாக Comfort
ஞாபக Remember
ஞானம்ज्ञानWisdom
டாம்பீக Ostentatious
டோலிडोलीPalanquin
தகனம்दहनBurnt
தசदसTen
தச்சன் Carpenter
தட்சிணை Offering
தடாகம்तटPond
தண்டனைदंडPunishment
தத்துदत्तकAdopt
தத்துவம்तत्वPhilosophy
தத்ரூப Almost real
தந்தம்दांतTusk
தந்திतंत्रीChord
தந்திரம்तंत्रAction
தபசுतपसMeditate
தம்பதிदम्पतिCouple
தயவுदयाCompassion
தர்க்கம்तर्कArgue
தரங்க Muscial Instrument
தரணி World
தர்ப்பணம்तर्पणOblation/Offering
தர்ப்பை Kind of Grass
தர்மधर्मRighteous
தரிசனம்दर्शनTo See
தரித்திரம்दरिद्रताPoverty
தரித்து To wear
த்ருப்திतृप्तिContend
தலस्थलPlace
த்வம்சம்ध्वंसDestruct
த்வனிध्वनिSound
த்வஜध्वजFlag/Banner
தளம்तलFloor
தனியாधनियाCoriander
தனுசுधनुषBow
தாகம் Thirst
தாசிदासSlave
தாட்சண்யம் Mercy
தாண்டவங்கள் Dance
தாத்பர்யம்तात्पर्यMeaning
தாதுधातुMineral
தாபம்तावYearning
தாம்பூலம்ताम्बूलBetel
தாமிரம்ताम्रCopper
தாரகतारकSaviour
தாரதம்மிய Differentiation
தாரைधाराDrop
தாளம்तालMuscial Scale
தானம்दानDonate
தானியம்धान्यCereal
திக்கு Direction
திசைदिशाDirection
திடமானदृढ़Firm
திதிतिथिDate
திமிங்கலம் Whale
தியாகம்त्यागSacrifice
தியானம்ध्यानMeditate
திரவद्रवLiquid
திரவியம்द्रव्य,Matter
திரஸ்காரம் Ignore
திராட்சைद्राक्षाGrapes
திராவகம் Acid
திராவிடद्रविड़Dravidian
திரிत्रिशूलThree
திருஷ்டிदृष्टिSight
திலகம்तिलकMark
தினம்दिनDay
தீபம்दीपLight
தீர்க்கदीर्घForesight
தீர்த்தம்तीर्थWater
தீர்த்து Settle
தீவீரம்तीव्रIntense
தீனदीनLow Sound
துக்கம்दुखSorrow
துச்சம்तुच्छBelittle
துத்த Zinc
துரித Speedy
துருவங்கள்ध्रुवPoles
துரோகம்द्रोहCheat
துல்லியமான Exactly / Minute
துலாतुलनाScale
துவாரம்द्वारKeyhole
துவேசம்द्वेषHatred
துளசிतुलसीBasil leaf
துஷ்டदुष्टWicked
தூதுधूतMessenger
தூபம்धूपIncense
தூரदूरDistance
தூரிகைतूलिकाPaint brush
தூஷணदूषणTaint/deface
தெய்வம்देवGod
தேகदेहBody
தேசம்देशCountry
தேவதைदेवताAngel/God
தேஜஸ்तेजसEnergy
தைரியம்धैर्यBold
தைலம்तैलOil
தோரணம் Decoration
தோஷம்दोषBlemish
நகம்नखFinger nail
நகரம்नगरCity
நட்சத்திரம்नक्षत्रConstellation / Star
நடனம்नटDance
நதிनदीRiver
நந்தி Statue/Obstruct
நமஸ்காரம்नमस्कारSubmit to Feet
நயனம் Eyes
நரनरMan/Human
நரகம்नरकHell
நர்த்தனம் Dance
நவनवग्रहNine
நவீனமானதுनवीनNew
நஷ்டம்नष्टLoss
நாகம்नागSnake
நாகரீகம்नागरिकCivilised
நாசம்नाश्Destroy
நாடகம்नाटकDrama
நாட்டியनाट्यDance
நாடிनाड़ीPulse
நாணயம் Coin (Currency)
நாத்திகம்नास्तिकAtheist
நாதம்नादSound
நாதஸ்வர Musical Instrument
நாபிनाभिNavel
நாம‌தேய‌नाम देनाNamed
நாமாவளிनामावलीList of Names
நாயகன்नाटिकActor
நாளம்नलीPipe /Tube
நிகரनिवलApproximate/Net
நிச்சியம்निष्चितConfirm
நித்தியनित्यPerpetual/Continuous
நித்திரைनिद्राSleep
நிதர்சனनिदर्शनShow/Illustrate
நிதிनिधिFinance
நிந்தனைनिंदाCondemn
நிபந்தனைनिबंधStipulations
நிபுணராகनिपुणSpecialist
நிமிடம் Minute
நிமித்தமாகनिमित्तReason
நியமம்नियमRule
நியமிக்கनियमनAppoint
நிர்ணயம்निर्णयSettled/Decided
நிரந்தரनिरंतरPermanent
நிரபராதிनिरपराधInnocent
நிர்மூலनिर्मूलWithout Roots
நிர்வாகनिर्वाहManagement
நிர்வாணनिर्वाणDisappear/Liberated
நிராகரிப்பு Refuse
நிராசைनिराशDisappointed
நிரூபிनिरूपितAscertained/Proved
நிலையம்निलयCentre
நிலையம் Place of Stay
நிவர்த்திनिवृत्तिAbolish/Prevent
நிவாரணம்निवारणSolace
நிஜம் Truth
நீச்சம்नीचLow point
நீதிनिद्राJustice
நீர்,ஆகாயம்आकाशSky
நீலம்नीलाBlue
நீவி Tie waist cloth
நூதனनूतनNew
நைவேத்தியம்नैवेद्यOffering
பக்குவம்पक्वReadied
பக்திभक्तिDevotion
பகவான்भगवानGod
பகை Enmity
பங்கம்भंगDamage
பசுपशुCow
பஞ்சपंचFive
பஞ்சு Cotton
பட்சணம்भक्ष्यEatables
பட்சமாகपक्षSide
பட்சிपक्षीBird
பட்டம் Stately
படிपढ़Read
படு Extraordinary
பண் Song
பண்டார Mendicant
பண்டிதர்पंडितLearned
பணம் Money
பதக்கம்पदकMedal
பத்ததிपद्धतिMethod
பத்திரம்पत्रPaper
பத்திரிக்கைपत्रिकाMagazine
பதம்पदWord
பத்மாपद्माPadmasana
பதவிपदवीOfficial Role
பதிपतिHusband
பந்தம்बंधनBound
பந்திपंक्तिRow
பயங்கரவாதிभयंकरTerror
பரपरOther / different
பரம Very much
பரம்பரைपरम्पराLineage
பரலோகपरलोकOther world
பரஸ்பரपरस्परMutual
பராக்கிரமம்पराक्रमStrong
ப்ரார்த்தனைप्रार्थनाPrayer
பரிகாசம்परिहासMake fun
பரிகாரம்परिहारOffer
பரிச்சயமானपरिचयFamiliar
பரிசீலனைपरिशीलनConsider
பரிட்சைपरीक्षाExamine
பரிணாமपरिणामEvolution
பரிதாபம் Sympathy
பரிபாலனம்परिपालनImplement
பரிபாலனம்परिपालनMaintain
பரிபூரணமானपरिपूर्णFull
பரிவட்டம் Respect
பரிவர்த்தனைपरिवर्तनExchange
பரிவாரம்परिवारFamily
ப்ரீதிप्रीतिAffection
பலகைफलकBoard
பலம்बलStrength
பல்லிछिपकलीLizard
பலன்फलResult
பலாத்காரம்बलत्कारForced
பலிबलिOblation/Offering
பலித்தது Come True
பவ்யமாகभव्यRespect
பவித்திரமானपवित्रPious
பஜனைभजनChant
பஸ்மம்भस्मAsh
பாகம்भागPart / Chapter
பாகம் Cooked Food
பாக்யம்भागयPrivilege
பாகுबाहुShoulder
பாசपाशLoop/Rope
பாடம்पाठLesson
பாண்டம் Vessel
பாணி Style
பாதகம் Setback
பாதசாரி Pedestrian
பாத்திரம்पात्रVessel
பாதம்पादFeet
பாதாளம் Deep / Depth
பாதுகைपादुकाFoot wear
பாமர Poor/Uneducated
பாயசம்पायसSweet soup
பாரபட்சம்पक्षपातDiscriminate
பாரம்भारLoad
பாரம்பரியपारम्परिकTraditional
பாராயணம்पारायणRepeated study
பாரிஜாதம்पारिजातFlower species
பாலகன்बालकChild
பால்யबाल्यChildhood
பாவம்पापSin
பானகம் Sweet liquid
பானம்पानLiquid/Potation
பாஷாணपाषाणStone
பாஷைभाषाLanguage
பிச்சைभिक्षाBeg
பிசாசுपिशाचDevil
பிசுனா Oriented
பிட்டம் Back Body
பிண்டம்पिण्डLump
பித்தளைपीतलBrass
பிதுपितृAncestor
பிம்பத்தைबिम्बImage
பிரகடனம்प्रकटAnnounce
பிரகாசம்प्रकाशBright
பிரகாரம்प्रकारAccording to
பிரசங்கி Talkative
பிரசவம்प्रसवDelivery
பிரசன்னप्रसन्नHappy
பிரசாதம்प्रसादOffering
பிரசாரம்प्रचारCanvass
பிரசித்திप्रसिद्धPopular
பிரதக்ஷிணம்प्रदक्षिणाAround left to right
பிரதமர்प्रथमFirst
பிரத்யேக Special
பிரதானप्रदानImportant
பிரதிप्रतिCopy
பிரதிநிதிप्रतिनिधिRepresentative
பிரதிபலன் Expect in return
பிரதிஷ்டைप्रतिष्टाInstall
பிரதேசம்प्रदेशArea
பிரபஞ்சप्रपंचUniverse
பிரபந்தம்प्रबंधComposition
பிரபுप्रभुLord/Ruler
பிரமாணம்प्रमाणOath
பிரமைभ्रमMental State
பிரயத்தனம்प्रयत्नEffort
பிரயாணप्रयाणTravel
பிரயோகம்प्रयोगPractice
பிரயோஜனம்प्रयोजनPurpose
பிரவாகप्रवाहFlow
பிரவேசம்प्रवेशEntry
பிரளயம்प्रलयFlood
பிரஜைप्रजाPeople
பிராசீனप्राचीनAncient
பிராணप्राणLife / Oxygen
பிராணிप्राणीAnimal
பிராப்திप्राप्तAttain
பிராயச்சித்தம்प्रायश्चितAtone
பிரியம்प्रियDear
பிரும்மசாரிब्रह्मचर्यCelibacy
பிரேதप्रेतCorpse
பின்னம் Division
பீடம்पीठSeat
பீடித்ததுपीड़ितInfested
பீடைपीड़ाDiscomfort
பீதிभयभीतFear
பீஜबीजSeed
புசித்து Eat
புண்ணியம்पुण्यHoly
புத்தகம்पुस्तकBook
புத்திबुद्धिMind
புத்திரपुत्रSon
புரம் Place
புராணம்पुराणEpic
புராதனपुरानाAncient
புருவம்भौंहBrow
புருஷன்पुरुषMan
புவனம்भुवनWorld
புளகான்கிதம்पुलकितCheerful
புனர்पुनःAgain
புஷ்டிपुष्टिStrong
புஷ்பம்पुष्पFlower
பூகம்பம்भूकम्पEarth Quake
பூதம்भूतGhost
பூமிभूमिEarth
பூரணपूर्णFull
பூர்த்திपूर्तिFill up
பூர்வपूर्वFormer
பூஜைपूजाPooja
பெட்டகம்पेटीBox
பேதம்भेदDifference
பேரிகை Horn
போகம் Harvest
போதனை Preach
போஷாக்கு Healthy
பௌதிக Botany
பௌர்ணமிपूर्णिमाFull moon
மகத்தானमहत्त्वGrand
மகரந்த Pollen flower
மகிமைमहिमाGreatness
மகுடம்मुकुटCrown
மங்களம்मंगलAuspicious
மசிमसिInk
மஞ்சம் Bed
மடம்मठMonastery
மண்டபம்मंडपHall
மண்டலம்मंडलCircle/Cycle
மணிमणि60th Birthday
மத்தியमध्यCentral
மதம் Violent Anger
மதி Intelligence
மதுரமானमधुरSweet
மந்தமாகमंदगतिSlow
மந்திரங்கள்मंत्रManthra
மந்திரிमंत्रीMinister
மமதை Arrogance
மரகதம்मरकतEmerald
மரணம்मरणDeath
மர்மம்मर्मMystery
மரியாதைमर्यादाRespect
மலம்मलSolid Waste
மல்யுத்தம் Wrestling
மல்லிचमेलीJasmine
மலிவான Cheap/Low quality
மனசாட்சிसाक्षीWitness
மன்மதमन्मथCupid
மனிதன்मनुष्यHuman being
மஜ்ஜைमज्जाBone marrow
மாங்கல்யம் Marriage Thread
மாணவர் Student
மாணிக்கம்माणिक्यPrecious Stone
மாத்சர்ய Dislike
மாத்திரம்मात्रOnly
மாதம்मासMonth
மாதாमाताMother
மாந்திரிகம் Magic Art
மாநாடு Assemble
மாமன்मामाUncle
மாமிசம்मांसFlesh
மாயாவிमायावीMagician
மார்க்கம்मार्गWay
மாலைमालाGarland
மானசீகमानसिकOf the mind
மிதமானमृदुMild
மிருகங்கள்मृगAnimal
மிருதங்கம்मृदंगMuscial Instrument
மிருதுमृदुSoft
மீன் Fish
முக்கியमुक्यImportant
முக்திमुक्तिSalvation
முகூர்த்தம்मुहूर्तAuspicious Time
முத்திரைमुद्राSeal
முத்துमुक्ताफलPearl
முனிவர்मुनिSage
முஷ்டிमुठिHand
மூடன்मूर्खFool
மூத்திரमूत्रUrine
மூர்க்கमूर्खFool
மூர்ச்சைमूर्छाUnconscious
மூர்த்திमूर्तिStatue
மூலதனம்मूलधनCapital
மூலம்मूलRoot
மேகमेघCloud
மேதாவிमेधाIntellect
மேளमेलMusical Scale
மைத்துனன் Brother in law
மோகம்मोहCharm
மோகினிमोहिनीTempting woman
மோசம் Cheat
மோட்சம்मोक्षSalvation
மௌனमौनSilence
யதார்த்தம்यथार्थReality
யமன்यमYama – God
யாகம்यज्ञOblation/Offering
யாசிयाचिकाRequest
யாத்திரைयात्राJourney
யாமம் Part of day
யுகம்युगEra
யுத்தம்युद्धWar
யுவयुवाYoung
யோக்கியதைयोग्यQualification
யோகம் Time of Day
யோசனைयोजनाSuggestion
யௌவனம்यौवनYouth
ரகசியங்களைरहस्यSecret
ரசம்रसLiquid / Juice
ரசனைरसनाTaste
ரசாயனरसायनChemical
ரட்சிக்கरक्षाSaviour
ரணம் Wound
ரத்தरक्तBlood
ரத்தினம்रत्नGem
ரதம்रथChariot
ரதி Cupid’s love
ரம்யरम्यPleasing
ராகம்रागMuscial Scale
ராசி Horoscope State
ராட்சஸराक्षसMonster
ராத்திரிरात्रिNight
ராஜ்ஜியம்राज्यKingdon
ரிஷிऋषिRishi
ரீதிरीतिManner
ருசிरुचिTaste
ருத்ரक्रुद्धAngry
ருதுऋतुSeason
ரூபம்रूपForm/Shape
ரேகைरेखाLines
ரோகरोगDisease
ரோகணआरोहणAscent
ரோதனை Pain / Irritation
ரோமம்रोमHair
ரோஷம்रोषAnger
ரௌத்ரம் Intense Anger
லக்னம் Horoscope State
லக்‌ஷணம்लक्षणCharacteristics
லட்சம்लाखLakh
லட்டுलाडूLaddu/Làdu
லயம்लयRhythm
லவங்கलौंगClove
லவணलौंगClove
லஜ்ஜைलज्जाShy
லஹரிलहरीFlowing joy
லாபம்लाभProfit
லாவகம்लावण्यElegance
லாவண்யம்लावण्यBeautiful
லிங்கம்लिँगSymbol of shiva
லிபிलिपिScript
லீலைलीलाAct / Performance
லோபம்लोभGreed
லௌகீக Wordly issues
வக்கிரवक्रLewd
வசம்वशVested
வசனம்वचनWords
வசீகர Entrancing
வஞ்சனைवंचनाDeceit
வணிகवाणिज्यTrade
வதம்वधKill
வதனம் Face
வந்தனம்वंदनSalutation
வம்சம்वंशLineage
வயதுवयAge
வர்க்கवर्गCategory
வர்ணம்वर्णColour
வர்ணனைवर्णनCommentary
வர்த்திबत्तीLamp wick
வரம்वरBoon
வருடம்वर्षYear
வளையல் Bangle
வனம்वनForest
வஜ்ரம்वज्रVery strong
வஸ்திரம்वस्त्रCloth
வஸ்துवस्तुArticle/thing
வாக்கியம்वाक्यSentence
வாக்குவாதம்वाक्,वादाArgument
வாகனம்वाहनVehicle
வாசம்वासStay
வாசனைवासनाSmell
வாஞ்சைवांछितDesire
வாத்சல்யம்वात्सल्यLove
வாத்தியம்वाध्यInstruments
வாதம்,பித்தம்,கபம்पित्तAilment type
வாந்தி Vomit
வாயுवायुAir/Gas
வார்த்தைवार्ताWord
வாரம் Week
வானரवानरMonkey
வாஸ்தவवास्तविकReal
வாஸ்துवास्तुArchitectural
விக்கிரயविक्रयDispose/Sale
விக்ரஹம்विग्रहIdol
விகல்பம்विकल्पFluctuation
விகாரविकारSpoilt/Defect
விகிதம் Percent
விசாரணைविचारणEnquiry
விசாலமாகविशालWide
விசித்திரविचित्रBizarre
விசுவாசம்विश्वासBelief
விசேஷமாகविशेषGrand
விஞ்ஞானविज्ञानScience
வித விதமானविविधDifferent
வித்வான் Master
விதவைविधवाWidow
விதன்டா Unnecessary
விதிविधिFate
விநயம்विनयModest
விநியோகம்विनियोगDistribute
விபச்சாரம்व्यभिचारInfidelity
விபத்து Accident
விபரீதம்विपरीतAdverse
விபூதி Vermillion
விமர்சனம்विमर्शDeliberate
விமானம்विमानAeroplane
விமோசனம்विमोचनRedemption
விமோசனம்विमोचनLiberation
வியாதிव्याधिDisease
வியாபாரம்व्यापारTrade
வியூகव्यूहFormation
விரகविरहSensual
விரக்தி Despair
விரசம் Lewd/Debase
விரதம்व्रतFasting
விருத்திवृद्धिProliferate
விரோதம்विरोधEnmity
விவகாரம்व्यवकारIssue
விவரம்विवरणDetails
விவஸ்தைव्यवस्थाMethod
விவாகविवाहMarriage
விவாகம்विवाहMarriage
வினாடி Second (Time)
வினோதविनोदAmusing
விஜயம்विजयArrival/Conquest
விஸ்தாரविस्तारWide / Expand
விஷம்विषPoison
விஷமம்विषमMischievous
விஷயம்विषयIssue
விஷ்ராந்திविश्रामRelaxed
வீணைवीणाVeena Instrument
வீதி Road
வீர தீரवीरBold
வீரியம் Intense/Powerful
வீழ்ச்சி Fall / Drop
வேகம்वेगSpeed
வேசிवेश्याSex worker
வேதனைवेदनाPain
வேதாந்தवेदान्तSpiritual
வேதாளம்वेतालVetal/Satan
வேதியர்वेदScripture
வேளை Session
வேஷம்वेशTo act
வைதீக Traditional
வைபவம்वैभवPomp
வைராக்கியம்वैराग्यDetermined
வைரிवैरीEnemy
ஜடை Plait
ஜந்துजंतुLiving Creature
ஜலம்जलWater
ஜனங்களின்जनPeople
ஜனரஞ்சகம்जन ,मनोरंजनEntertain
ஜாக்கிரதை Beware
ஜாதக Horoscope
ஜாதிजातिCaste/Group
ஜாலம்जालNet
ஜால்ராझांझCymbal
ஜானுजानुKnee
ஜீரண Digestion
ஜீவன்जीवनLife
ஜுரம்ज्वरFever
ஜெபம்जपMeditate
ஜெயந்திजयंतीAnniversary
ஜென்மजन्मBirth
ஸ்தம்பித்துस्तम्भितStop
ஸ்தாபித்துस्थापनाInstall
ஸ்தானस्थानPlace
ஸ்திதிस्थितिPosition
ஸ்திரமானस्थिरStrong
ஸ்துதிस्तुतिPraise
ஸ்பரிசம்स्पर्शTouch
ஸ்வரம்स्वरMusic Tone
ஹிம்சைहिंसाViolent
ஹோமம்होमOffering

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

Topics

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories