கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

காலாலாகா கையாயாகை மேலாலாமா பாலாலாபா!

இருவருமே நம்மை பரிபாலிக்கும் பாலர்கள், அப்பால் உள்ள ஆதாயமாகிய முக்தியைத் தருபவர்கள்.

போதை பொருட்கள் ஒழிப்பு சபதம்

நகைப்பேதான் மிஞ்சுமிங்கு! நாளும்போதை! நாட்பட்ட விஷயமிது! தெளிந்தால் சரி!!

எகிறிவிடும் சமூகநீதி டோப்பா!

உன் அல்லக்கை பரிவாரம் இல்லாமல் இன்றைய சேரிக்குள் தனியாக நுழைந்துவிடாதே உன் சமூக நீதி டோப்பா எகிறிவிடும் ஜாக்ரதை

பசும்பொன் தா.கியார் நினைவுநாள் அஞ்சலி!

உத்தமர் பசும்பொன் தா. கிருட்டிணன் நினைவு நாளில் புலம்பித் தவிக்க விட்டு விட்டாயே!

சிவனின் அவதாரச் சின்ன அழகன்!

பலமதங்கள் தத்துவத்தால் சண்டைகள் செய்துகலகலத்த காலத்தில் வந்து கலவரமேஇல்லாமல் அத்வைத சித்தாந்த ஞானத்தைஎல்லோர்க்கும் தந்தார் சிவன்சிவனின் அவதாரச் சின்ன அழகன்அவனியிலே சங்கரப் பேரால் எவரும்மதிக்கின்ற ஆளானார்! வாக்காலே வென்றுதுதிக்கவே வைத்த துறவு.துறந்த அவரைத்தான்...

என்ன பரிசு வாங்கித் தர..?! உதவுங்களேன் ப்ளீஸ்!

அரபு தேசத்துக்குச் சென்றால்இந்துஸ்தானில் வாழும்இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாகஎன்ன வாங்கிவரலாம் என்ற சிந்தனைதிடீரென்று வந்ததுஇஸ்லாமியரல்லாதவரைக் கொல்லவென்றே உருவாக்கியநபிகள் நாயகத்தின்கூரானரத்தம் உலராபளபளக்கும் வாள் ஒன்றைநினைவுப் பரிசாக வாங்கி வரலாம்என்று முதலில் நினைத்தேன்அது ஏற்கெனவேஇந்துஸ்தானுக்கும் கொண்டுவரப்பட்டுவிட்டது...

கருப்புக் கண்ணன் கேட்கிறான்!

அசுர குணங்கள் யாவுமே - கண் அசைவில் மாய்ந்து போகுமே

கவிதை: இன்பமாம் தீபாவளி!

நாடு முழுதும் நம்முயிர் - எனும் நல்ல இனிப்பு மனத்தினாள்.

முக்தி தரும் முகுந்தன்!

செல்லும் வழி எல்லாமே கண்ணன் முகமே சொல்லும் மொழி எல்லாமே கண்ணன் பெயரே

நன்றியை நாமும் சொல்லிடுவோம்… நமோ நம!

உண்மைப் பெரியார் இவர்தானே உரக்கச் சொல்வேன் நான்தானே

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!

சமத்துவ நீதியெனப் பகர்வான் - பகிர்வில் சமத்துவம் பேணாமல் நகர்வான்

வாழ்க பாரதி… வாழ்க பாரதி… வாழ்க பாரதி நாமமே!

என்னைப் போன்ற பலரது மானசீக குருநாதன் மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் இன்று (11/09/21).

SPIRITUAL / TEMPLES