கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

அழைப்பது எப்படி?

தாயின் தமிழ்ப் பற்றுஅம்மா என அழைக்கச் சொன்னாள்...அப்பாவின் ஆங்கில மோகம்மம்மி என அழைக்கச் சொன்னார்...குழப்பத்தில் தவித்த குழந்தைஅம்மி என அழைத்தது...அட, எவ்வளவு பொருத்தம்!அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?

இதயம் கனத்தது; நெஞ்சம் நனைத்தது!

இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டுஇதயத்தை வருடியபடி இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லைஅதனால்தான் அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்இதுவெல்லாம் நேற்று...இன்றோ..? இதழாளன்தானா நீ... தான்தோன்றித் தனமாகஇதயத்தைத் தூக்கியெறிந்து இப்படியும்...

SPIRITUAL / TEMPLES