சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
IMG 20190904 WA0002 - 2026

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்தில் அவ்வப்போது வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.