அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே பனையவயல் கிராமத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் 200 பேர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் நிதியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார் மாவட்ட இணை செயலாளர் சஞ்சீவி கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வெற்றிவேல்,கலா,பாலசுப்ரமணியன்,கிட்டப்பா,தமிழ்செல்வன்,ராஜேஸ்வரி,உட்படபலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பனையவயல் துரையவயல் வடக்களுர் இசைமங்கலம் கிடங்கிவயல் பகுதியை சேர்ந்தவர்கள் பொருட்களை பெற்றுசென்றனர். மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் நிதியில் பொருட்கள் வழங்கப்பட்டது




