அறந்தாங்கியில் ரோட்டரி கிளப் சார்பில் நிதி மற்றும் மாஸ்க் வழங்கல்.

உள்ளூர் செய்திகள் திருச்சி

அறந்தாங்கி
அறந்தாங்கியில் ரோட்டரி கிளப் சார்பில் நிதி மற்றும் மாஸ்க் வழங்கல்.
அறந்தாங்கியில் ரோட்டரி கிளப் செலக்சன் பள்ளி சார்பில் ஆதரவற்றவர்களுக்கு
நிதி உதவி வழங்கல் மற்றும் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் டாக்டர் ராமன்பரத்வாஜ் தலைமையில்
.முன்னாள் தலைவர் சுரேஷ்குமார்,செயலாளர்
வீரமாகாளியப்பன்,பொருளாளர் ராஜிவ்கண்ணன் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். நிகழ்வில் 15 பேர்களுக்கு நிதி உதவி வழங்கி எல்என்புரம் பகுதியில் மாஸ்க்கும் வழங்கப்பட்டது தொடர்ந்து சேவை செய்த
டாக்டர்கள் பிரேம்குமார்,மணிகண்டன்,செந்தமிழ்செல்வன் ஆகியோரை கிளப் சார்பில் பாராட்டப்பட்டது நிகழ்வில் யோகேஸ்வரன்,குணநாதன்,வீரபாபு வேதபாபு உட்படபலர்
கலந்து கொண்டனர்.

15-07-20-mask-1
15-07-20-mask-1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.