பிரபல ஏவிஎம் ஸ்டூடியோவிற்கு இந்த நிலைமையா?

avm

ஒரு காலத்தில் கல்யாண சத்திரம் எல்லாம் திரையங்குகளாக மாறின. காலச்சக்கரம் சுற்றி வர சில ஆண்டுகளாகவே மீண்டும் திரையரங்குகள் எல்லாம் கல்யாண மண்படபங்களாக மாறின.

சென்னையில் ராம் தியேட்டர், காமதேனு தியேட்டர் எல்லாம் திருமணம் மண்டபங்களாக மாறிவிட்டன. மேலும் பல தியேட்டர்கள் வணிக வளாகங்களாக மாறிவிட்டன.

வணிக வளாகமாகவும் உருவெடுத்த அபிராமி தியேட்டர், தற்போது வணிக வளாகம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு என்ற நிலைக்கு மாறிவிட்டது.

படம் வெளியிடுவதில் காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, தியேட்டர்களும் நிறம் மாறிவிட்டன. இது போலவே, சென்னையின் விக்ரம் ஸ்டூடியோ, சியாமளா ஸ்டூடியோ உள்ளிட்ட பெரும்பாலான ஸ்டூடியோக்கள் வணிக வளாகங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன

ஏ.வி.எம். ஸ்டூடியோவும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதுதான் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஏற்கனவே ஏவி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அடுக்குமாடி குடியிருப்பாகவும், மருத்துவமனையாக மாறிவிட்டது. தற்போது டப்பிங் உள்ளிட்ட பல பணிகளும், படப்பிடிப்புகளும் நடைபெற்று வந்த ஏவி.எம். கார்டன் பகுதியை திருமண மண்டபமாக மாற்ற நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சென்னையிலேயே குறைந்த விலை டிக்கெட் என்றால் அது ஏவி.எம். ராஜேஸ்வரி தியேட்டர்தான். அதுவும் மூடப்பட்டுவிட்டது.

ஆண்ட்ராய்டு போன்கள்தான் திரையரங்குகள் என்றாகிவிட்ட நிலையில் திரையரங்குகள் நிறம்மாறுவது ஒருபக்கம் இருக்க, ஸ்டூடியோக்களும் நிறம் மாறுவது அதிர்ச்சியளிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories