மூத்த ஆர்எஸ்.எஸ் பிரசாரக் திரு.சுப்பராவ் அவர்கள் இன்று அதிகாலை 2 மணிக்கு இறைவனடி சேர்ந்தார் !
நாளை (21.12.2017) காலை 9 மணிக்கு சென்னை சேத்துப்பட்டு ஆர்.எஸ் எஸ் அலுவலகத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும் !
சின்னச் சின்ன விஷயங்களைக் கூட துல்லியமாக கவனிக்க வேண்டும் ! அதுவே பல தவறுகளுக்குக் காரணமாகும் என்று புரிய வைப்பவர்.
பழகிய நபர்கள் , சாலை விவரங்கள், இரயில் பஸ் விவரங்கள் , எப்படி வேலைகளைத் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்பதில் ஒரு என்சைக்ளோபீடியா !



