குஷ்பூ வின் கணவருக்கு கொரோனா!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை
sundar c
sundar c

பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவிக்காக ஆயிரம் விளக்குத் தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யவும் அவரது மனைவி குஷ்பூ பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.