எச்ச.. அழுக்கு.. பரதேசி.. அடேய் aprasidingala.. வீறுகொண்டு விளாசிய விஜயலட்சுமி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினிமா சென்னை
Vijayalakshmi - 2026

தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தைப் பார்த்து மோசமாக கமெண்ட் செய்த நபரை ட்விட்டரில் விளாசி தள்ளியுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

‘சென்னை 28’ உள்பட சில படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி, இயக்குனர் அகத்தியனின் மகள். இவரும் இயக்குனர் பெரோஸும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களுக்கு நிலன் என்ற மகன் உள்ளார். இரண்டு தினங்கள் முன்பு மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் விஜயலட்சுமி.

இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர் மோசமாக கமெண்ட் செய்திருந்தார். ஆத்திரமடைந்த விஜயலட்சுமி அவரை ட்விட்டில் விளாசியிருந்தார்.

“ஓ… கொழந்த கிட்ட பண்ண வேண்டிய அட்டூழியங்கள்னு ஒரு fantasy list வெச்சு இருக்கியா. பரதேசி. இத பார்த்த உடனே bulb எரியுதா. நீங்க எல்லாம் நேர்ல வந்து பேசுங்கடா. அழுக்கு ஜென்மங்கள்.

இதுல அப்பாடக்கர் மாதிரி tweets. இதுகூட சேர்ந்து discuss பண்ண இன்னொரு எச்ச. அடேய்… aprasidingala…” என தரை ரேஞ்சுக்கு இறங்கி திட்டியுள்ளார். அவரது இந்த பதில், நெட்டிசன்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.