காவிரி நீருக்காக கர்நாடகத்திடம் பிச்சை எடுப்பதைவிட… : சுவாமி யோசனை

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

காவிரி நீருக்காக கர்நாடக அரசிடம் பிச்சை எடுப்பதை தமிழக முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும்; அதற்கு பதிலாக கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை நிறுவலாம் – என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி யோசனை கூறியுள்ளார். இல்லை என்றால் அதன் மாற்று வழி தாகத்தில் சாவது என்று பதில் பதிவு செய்து இருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த கருத்து…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.