திருவண்ணாமலையில் மத்திய அரசு திட்டமான உஜாலா திட்ட அறிமுக விழா நடைபெற்றது.
உஜாலா திட்டத்தில் குறைந்த விலையில் அதிக மின் சிக்கனம், உள்ள எல்.இ.டி. பல்புகள், மின் விசிறிகள், டியூப் லைட், ஆகியவை குறைந்த விலையில் வழங்கும் விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. விழாவில் மின்சாரவாரிய பொறியாளர் ராமு, துவக்கிவைத்தார். மாவட்ட பிஜேபி தலைவர் குணசேகர் கலந்துகொண்டார்.



