ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு..

IMG 20221020 WA0137 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் கனமழை காரணமாக கிடுகிடுவென உயர்வு. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றம்..

தமிழகத்தில் பருவ மழை துவங்கி கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி, விருதுநகர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, மகாராஜாபுரம், தம்பிபட்டி, ராமச்சந்திராபுரம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஓடைகளின் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

IMG 20221020 WA0138 - 2026

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான    பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம்   கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர் மழையின் காரணமாக 43 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்தை பொறுத்து கூடுதலாக நீர் வெளியேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று 41 அடி முழு கொள்ளவு கொண்ட கோயிலாறு அணையின் நீர்மட்டமும் 32 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளையும் நம்பியுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories