
சென்னை: தமிழகத்தின் 2018-19 நிதி ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையினை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.
இந்த பட்ஜெட் தாக்கலின் போது, ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் ரூ.50.80 கோடியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



