வெங்கய்ய நாயுடு செய்தது… வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய செயல்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
vibhuthi indra idol - 2026

நேற்று நமது குடியரசுத் துணைத் தலைவர் விடுத்த திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள் ட்விட்டர் பதிவில் திருவள்ளுவர் நெற்றியில் திருநீறு அணிந்து இருப்பதை திராவிட தீதைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டி அதை அவர் நீக்கியது குறித்து அனைவரும் அறிவோம் ..

நமது பாரத நாட்டின் மிகப் பழைமையான ஒரு சிலை சுமார் 1800 ஆண்டுகள் பழைமையானது, தற்சமயம் நியூயார்க் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில் காட்சிபொருளாக இருக்கும் இந்திரனின் சிதைந்த சிலையின் நெற்றியில் அழகிய திருநீறு இருப்பதைக் காண முடிகிறது ..

அன்றைக்கு வாழ்ந்த ஹிந்துக்கள் அனைவருமே நெற்றியில் சமய சின்னங்கள் அணிந்து இருந்ததை இது காட்டுகிறது .. அதே காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவரும் இதை போன்றே இருந்திருப்பார் என்பதை …அறிந்து …

திருநீறுடன் திருவள்ளுவர் பட ட்வீட்டை காவாளிப் பயளுகள் பேச்சுக்கு பயந்து நீக்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கு நமது சனாதனத தர்மத்தின் தொன்மையை யாராவது விளக்கி சொன்னால் தேவலை

ரஜினி பட வசனம் போல .. ஆமாண்டா அப்படிதாண்டா கோட்டு சூட்டு போடுவேன் .. என்கிற மாதிரி .. இது இந்து நாடுடா .. திருவள்ளுவரை அப்படிதாண்டா போடுவேன் என்று தகிரியமா சொல்லுற ஆளு இன்னும் வர வில்லையே என்கிற வருத்தத்துடன்….

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.