திருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்!

Published:

tirupathi therottam - 2026

திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம் செய்துள்ளது.

திருமலையில் அறை பதிவு செய்வதில் மாற்றங்கள் செய்திருப்பதாக டிடிடி அறிவித்துள்ளது.

வாடகை அறைகளை முன்பதிவு செய்து கொள்ளும் பக்தர்கள் காஷன் டிபாசிட் செலுத்தும் முறையை அமல்படுத்தி உள்ளது.

எத்தனை ரூபாய்க்கு அறை பதிவு செய்கிறோமோ அதே அளவு பணம் மேற்கொண்டு செலுத்த வேண்டும். பக்தர்கள் அறையை காலி செய்யும்போது டெபாசிட் திரும்ப தரப்படும் என்று திதிதே தெரிவித்துள்ளது.

இந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img