அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து தலைமை வகித்தார்.இதில் நிர்வாகிகள் ஜெய்சங்கர்,சசிகலைவேந்தன்,தமிழ்செல்வன்,திருமாறன்,திலிபன்ராஜா,கனியமுதன்,தங்கதுரை,கலைமுரசு உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வன்கொடுமைசட்டத்தை அரசியல் அமைப்பு சட்டத்தில் சேர்ப்பது குறித்து வலியுறுத்தி் பேசினர்…..
.



