
திருச்சியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி பிரச்சினை தொடர்பாக மு. க ஸ்டாலினின் பயணத்தில் செய்தி சேகரிக்க சென்ற தந்தி தொலைக்காட்சி விஜயகோபால் , நியுஸ் 18 தொலைக்காட்சி மகேஷ்வரன் ஆகியோர் மர்ம நபர்களால் தாக்பட் டுள்ளனர்..
தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறையினர் அவர்களை உடனே கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது என்று அச்சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



