காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு !

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை

kaala discount - 2026

காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு !

சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள். 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான உணவருந்தலாம்.

டிக்கெட்டை காட்டினால் உணவின் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.இந்தச் சலுகை நாளை முதல் 2 வாரங்களுக்கு உள்ளது.ரஜினி மீது கொண்ட அன்பின் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.

1 thought on “காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு !”

  1. அந்த சினிமா டிக்கட் பணத்தில் அந்த பிஸ்கட் பாக்கெட் கொள்ளை குளிர்பான கொள்ளை பணத்தில் காசு கொடுத்து கௌரமா சாப்பிடலாம். பிஸ்கட் ,குளிபானம் நியாயவிலையில் கிடைக்கும் வரை தியேட்டர் செல்லாமல் இருக்க சபதம் ஏற்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.