காலா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, மதுரையில் மண்சோறு சாப்பிட்டனர் ரஜினி ரசிகர்கள்.
ரஜினியின் காலா திரைப்படத்துக்கு பெருமளவில் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. ரஜினியின் அரசியல் நடவடிக்கைகளை தடுப்பதற்காக ஒரு குழு தீவிரமாக இயங்கி வருகிறது. காலா திரைப்படத்தை வெளியிட தடை செய்யும் அரசியல் நடவடிக்கைகள் கர்நாடகத்திலும் தமிழகத்தின் சில இடங்களிலும் பரப்பப் படுகிறது. இதனால் காலா வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் பல்வேறு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர்.





எனà¯à®© பைதà¯à®¤à®¿à®¯à®•à¯à®•ாரதà¯à®¤à®©à®®à¯. அவரà¯à®•ள௠பெறà¯à®±à¯‹à®°à¯à®•à¯à®•௠சோறà¯à®ªà¯‹à®Ÿà®¾à®¤ அநியாய டிகà¯à®•ட௠,பிஸà¯à®•ட௠கà¯à®³à®¿à®°à¯à®ªà®¾à®© விலை இதறà¯à®•௠சிநà¯à®¤à®¿à®•à¯à®•ாத ஜீவனà¯à®•ளà¯. கட௠அவà¯à®Ÿà¯ பாலாபிஷேகம௠எதிரà¯à®•à¯à®•ாத வீரமணி பெரியார௠பாசறை. நாட௠உரà¯à®ªà¯à®ªà®Ÿà¯à®®à®¾ .