கேரளத்தில் ஏன் நீட் அரசியல் எடுபடாமல் போனது என்பதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம்.
இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளது…
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் கேரளத்தில் நன்றாகவே மாணவர்களை தயார் செய்திருக்கிறார்கள்.
பல ஆண்டுகளாக நுழைவு தேர்வை மாநில அரசே நடத்தி வந்தது. எந்த சமூக நீதியும் பாதிக்கப்படவில்லை. இந்த கேவலமான நீட் எதிர்ப்பு அரசியல் அங்கு எடுப்படாது என்று தெரியாதா என்ன?
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள் கேரளத்தில் நன்றாகவே மாணவர்களை தயார் செய்திருக்கிறார்கள். பல ஆண்டுகளாக நுழைவு தேர்வை மாநில அரசே நடத்தி வந்தது. எந்த சமூக நீதியும் பாதிக்கப்படவில்லை.
இந்த கேவலமான நீட் எதிர்ப்பு அரசியல் அங்கு எடுப்படாது என்று தெரியாதா என்ன?
— Shyam Krishnasamy (@DrShyamKK) June 5, 2018




