Popular Categories
“இப்தார் நோன்பு” திறப்பு நிகழ்ச்சி தேமுதிக தலைமை அலுவலகத்தில், இன்று (10.06.2018) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிறுவனத் தலைவர், கழக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் தலைமை தாங்கினார். திரளான கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Hot this week


