December 6, 2025, 4:28 AM
24.9 C
Chennai

#திருட்டுதிமுக இன்றைய டிவிட்டர் ட்ரெண்டிங்; இது 200 ரூவா கொடுத்து எழுதாம தானா எழுதும் கூட்டம்!

dmk family - 2025

சென்னை: டிவிட்டரில் இன்றைய ட்ரெண்டிங் என தேசிய அளவில் பாப்புலர் ஆகிவிட்ட ஹேஷ்டேக் என்பதுதான்.

ஞாயிறு இன்று காலை முதலே டிவிட்டர் பதிவுகளில் ஆயிரக்கணக்கான பேர் தங்கள் பதிவுகள் திமுக.,வின் மறுபக்கத்தை அலசி ஆராய்ந்து பிய்த்து மேய்ந்து வருகிறார்கள். இன்று திமுக., நாளை பாஜக., வெச்சி செய்வோம் என்ற கோஷம் பலரின் பதிவுகளில் எதிரொலிக்கிறது.

நடிகர் விஜய்க்கு ஆதரவாக எழுதப் போக, திமுக., கொடுக்கும் ஆதரவு எதுக்கு தெரியுமா என்று கேட்டு ஒருவர் எழுத.. இப்படியாக இன்று டிவிட்டர் வாசிகளின் பொழுதுபோக்கு திமுக.,வை திட்டித் தீர்ப்பதிலேயே கழிந்தது எனலாம். இந்த டிவிட்டர் பதிவுகளை வரிசையாகப் படித்தாலே, திமுக.,வை திட்டித் தீர்க்க விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு இலவசமாகவே பாயிண்ட் பை பாயிண்ட் ஏகத்துக்கும் கிடைத்துவிடும்!

இது 200 ரூபா கொடுத்து எழுதச் சொல்ற திமுக., கூட்டமில்லை… தானா எழுதக் குவிந்த கூட்டம் என்ற வசனம் வேறு அங்கங்கே களை கட்டுகிறது.

#திருட்டுதிமுக ஹேஷ்டேக் போட்ட டிவிட்டர் பதிவுகளில் சில…

பாமகவை தாக்கவும், சன் பிக்சர்சின் சர்கார் படத்தை ஓட்டவும்தான், திமுககாரனுங்க விஜய்க்கு ஆதரவு தரானுங்க. மற்றபடி விஜய்க்கு முதல் ஆப்பு வைப்பது திமுக தான்.
இதில் விஜய் ரசிகர்கள் தெளிவாக இருக்க வேண்டும். திமுகவிடம் கைகோர்ப்பது துரோகியிடம் கைகோர்ப்பதாகும்.

கலைஞரின் திமுக தான் வெற்றி பெருவதைவிட, மற்ற கட்சிகளை அழிப்பதில்தான் குறியாக இருக்கும்.
தேமுதிக உட்பட பல கட்சிகளை அழித்தார்கள்
பாவம் செயலற்ற ஸ்டாலினுக்கு இது முடியாது
தன் கட்சியையே அழிக்கும் அழிவு சக்திகளை(திருமா, வைகோ) கூடவே வைத்திருக்கிறார்

சுதந்திர தினம் தெரியாது, குடியரசு தினம் தெரியாது, பழமொழி தெரியாது, நீட்தேர்வால் இறந்த மாணவியின் பெயர் தெரியாது, மக்களுக்காக உழைக்க தெரியாது, நல்ல திட்டங்களை கொண்டுவர தெரியாது. ***** கொள்ளையடிக்க தெரியும், ஊழல்செய்ய தெரியும், வெளிநடப்பு செய்ய தெரியும்.

பிற கட்சிகள் வளர விடக்கூடாது எனபதற்கு திமுக செய்யும் டெக்னிக்,
✔️ கட்சியை உடைக்கனும்
✔️ கட்சி மீது சாதி முத்திரை குத்தனும்,கலவரத்த உண்டாக்கனும்
✔️ கூட்டணிக்குள்ள வச்சி ரெண்டு மூனு சீட்டு மட்டுமே தரனும்

பதவியில் உள்ளபோது பதிலே வராது,பதவி போனதும் வாயிலே முழம் போடுவது திருட்டு திமுக  தரமான தமிழன்

@Modestorean
திரு.@Udhaystalin அவர்களே….நிங்க 200 ஒவா கொடுத்துதான் ரஜினியை பற்றி தப்பு தப்பா பேச சொல்லுவிங்க…..நாங்க இலவசமாவே திமுகவை சந்தி சிரிக்க வைப்போம்… #திருட்டுதிமுக எப்படி சந்தி சிரிக்குதா?
@HAJAMYDEENNKS @dmk @mkstalin

தமிழக மாம்பழங்களுக்கு ஆந்திராவில் தடை //
மாம்பழத்தையே விக்க விடமாட்ரான், இதுல செயலு திராவிட நாடா ஒன்னாக்குதாம்.

காமராசருக்கு களங்கம் வர பேசிவிட்டு கலைஞர் கருணா வீட்டு கழிவறை கழுவ கருப்பு சட்டையோடு சென்றால் நீயும் திராவிட கழகவாதியே!!! #திருட்டுதிமுக

திமுகவை நம்பிய தமிழனுக்கு எஞ்சியது கோவணம்!
கட்டுமர மடத்து மூன்றாம் கலைஞருக்கு வந்தது மூன்று கோடி ஹம்மர் வாகனம்!. #திருட்டுதிராவிடம் #செயல்படாதசெயலு

1 COMMENT

  1. எதார்த்தமான இந்த செய்தியை பிரசுரித்த என் இனிய நண்பர் செங்கோட்டை ஸ்ரீராமுக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories