கோவில்பட்டி அருகே திமுக நிா்வாகி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் கான்சபுரத்தை சோ்ந்த திமுக நிா்வாகி செல்வக்குமாா் என்பவா் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குன்றியது குறித்து செய்தி கேட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி எட்டையபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




