ஊட்டி : மசினகுடியில் அமைந்துள்ள, 11 சுற்றுலா விடுதிளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட சுற்றுலா விடுதிகள் விவரம்:
1. ரோலிங் ஸ்டோன், வாழை தோட்டம், மசினகுடி.
2. ஜங்கிள் ரிட்ரீட், பொக்காபுரம், சோலுார்.
3. மோனார்க் சபாரி பார்க்( ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு சொந்தமானது.) பொக்காபுரம், சோலுார்.
4. வைல்டு ஹெவன், வாழைதோட்டம், மசினகுடி.
5. ஜங்கிள் ஹட், பொக்காபுரம், சோலுார்.
6. பாரஸ்ட் ஹில் கெஸ்ட் அவுஸ், பொக்காபுரம், சோலுார்.
7. செரியன் கெஸ்ட் ஹவுஸ், வாழைத்தோட்டம், மசினகுடி.
8. தி ராக் ரிசார்ட், பொக்காபுரம், சோலுார்.
9. காஷா டீப் வுட், பொக்காபுரம், சோலுார்.
10. ஜெயின் ரிசார்ட், வாழைத்தோட்டம், மசினகுடி.
11. புளூவேலி, பொக்காபுரம், சோலுார்.
பொக்காபுரம் பகுதியில் இருந்த நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு சொந்தமான விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது.




