புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயுல் தாக்கியது இதனால் அறந்தாங்கியை ஒட்டியுள்ள கிராமங்களான குருந்திரகோட்டை ராசேந்திரபுரம் மறமடக்கி திருவாப்பாடி ஆவணத்தாங்கோட்டை சிலட்டுர் அரசர்குளம் உட்பட பல கிராமங்களில் பல ஆயிரம் தென்னை மரங்கள் மாமரம்தேக்கு மரம் பூமரம் என மரங்கள் அனைத்தும் முற்றிலுமாக சாய்ந்து விவசாயிகளுக்கு பெரிய பாதிபபினை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் அறநதாங்கி பகுதியில் கஜா புயல் தாககம்
Popular Categories



