புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 16ந்தேதி அதிகாலை கஜா புயல் தாக்கி பலத்த கணக்கிடமுடியாத சேதத்தினை ஏற்படுத்தியது இந்த தாக்கம் காரணமாக மரங்கள் முறிந்தது மின்கம்பம் சாய்ந்து போனது குறிப்பாக கிராமங்கள் தோறும் தாங்களின் வீடுகளின் முகப்பு பகுதியிலும் வீ்ட்டின் பின்பக்க பகுதியிலும் தற்காலிக சிமெண்ட சீட் கொட்டகை கட்டி பயன்படுத்துவர் அந்த கொட்டகை மட்டுமின்றி வீட்டினை ஒடடிய பகுதியில் மாடுகளுக்கு அமைக்கப்படும் மாட்டுககொட்டகைகளும் தரைமட்டம் ஆனது குருந்திரகோட்டை பகுதியில் ஒரு வீட்டில் உள்ள கொட்டகை புயலால் சாய்ந்து முற்றிலும் சேதமானது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் வீடுகள் சேதம்
Popular Categories



