திருச்சியில் ஆர்.எஸ்.எஸ்., புதிய காரியாலயம் திறப்பு!

Published:

trichy new karyalay - 2026

திருச்சியில் ஆர்.எஸ்.எஸ்., புதிய காரியாலயத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்ஜி பாகவத் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஜீயர் சுவாமிகளும், சைவ மடங்களைச் சேர்ந்த ஆதினங்களும் கலந்து கொண்டனர்.

rss mohan ji bhagavat pongal - 2026

ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் ஜி பாகவத், திருப்பூரில் நேற்று பொங்கல் விழா கொண்டாடினார். பாரம்பரிய வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img