ஜன.27 மதுரையில் பிரதமர் மோடி! தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்!

modi speech assam - 2026

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளுக்காக வரும் ஞாயிற்றுக் கிழமை ஜன.27 ஆம் மதுரை வருகிறார் பிரதமர் மோடி! அங்கே பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் மோடி, தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி வைக்கிறார்.

ஜன.27ஆம் தேதி முற்பகல் 11:15க்கு மதுரை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் ரிங் ரோடு மண்டேலா நகர் செல்கிறார். அங்கே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர், மதுரை – நத்தம் சாலை உயர்மட்ட பாலம் உள்ளிட்ட மத்திய அரசின் தென்மாவட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து, அரசு மருத்துவக்கல்லுாரி மைதானத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. இந்த அரசு நிகழ்ச்சி முற்பகல் 11:30 மணி முதல் 12:00 மணி வரை நடைபெறுகிறது.

இதை அடுத்து, பாஜக., பொதுக்கூட்டத்தில் மதியம் 12:05 மணி முதல் 12:50 மணி வரை உரையாற்றுகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் மதியம். 1:10க்கு விமான நிலையம் சென்று அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கிறார். பின்னர் மதிய உணவை முடித்துக் கொண்டு 1:55க்கு கொச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறார். பிரதமரின் மதுரை சுற்றுப் பயண நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வமாக நேற்று வெளியானது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories