அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

அடடே... அப்படியா? சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி
poster temple workers - 2026

அறநிலையத் துறையில் சிஐடியு.. தொழிற்சங்கம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த போஸ்டரே விளக்கம் சொல்லும்.

குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாகம் என்பது, 1956ல் கேரளத்தில் இருந்து மொழி வாரி மாகாணம் பிரிக்கப் பட்ட போது, தமிழ்நாட்டுடன் இணைந்த கன்னியாகுமரி, மற்றும் திருவாங்கூர் சமஸ்தானப் பகுதிகளில் உள்ள கோயில்களின் தொகுப்பு. தற்போதும் சுசீந்திரம் இணைக்கப்பட்ட திருக்கோயில்கள் என்ற நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

அறநிலையத்துறையின் பிரிவாக செயல்படும் இந்தக் கோயில்களின் தொகுப்பில் பணிபுரியும் தொழிற்சங்கம் அச்சடித்து ஒட்டியுள்ள போஸ்டரில்தான் இது வெளித் தெரிந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.