சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள்!

Published:

global investors meet - 2026

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்து ஆகியுள்ளன.

ரூ.10,000 கோடிக்கு அதானி குழுமம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய் ரூ.7000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3,100 கோடிக்கு எம்ஆர்எஃப் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

ரூ.1,250 கோடிக்கு பிஎஸ்ஏ நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ரூ.12,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இட்டன.

EICHER நிறுவனம் ரூ.1500 கோடிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டது.

Related articles

Recent articles

spot_img