ராஜாஜி மருத்துவமனையில் பேராசிரியர் நிர்மலாதேவி அனுமதி!

Published:

Professor Nirmala Devi sent to judicial custody - 2026

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவி அனுமதிக்கப் பட்டுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நிர்மலா தேவி அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவிகளை தவறான பாதைக்கு திசைதிருப்ப முற்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நிர்மலாதேவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவமனையில் நிர்மலா தேவிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img